3275
பெண்ணாடத்தில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்க்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வயல்வெளியி...